900 டொலர்கள் வெல்ல ஓர் அரிய வாய்ப்பு | Tamil Serial Today Org

900 டொலர்கள் வெல்ல ஓர் அரிய வாய்ப்பு

Loading...

900 டொலர்கள் வெல்ல ஓர் அரிய வாய்ப்புநாளுக்கு நாள் பல்வேறு புதிய கண்டுபிடிப்புக்கள் இடம்பெற்றுவரும் வேளையில் அவற்றினைப் பரிசோதிப்பதற்கும் வெவ்வேறு வழிமுறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன.
அதே போன்று தற்போது விட்டமின் ஏ இன் ஊடாக அதிக சக்தியை வழங்கக்கூடிய வகையில் பரம்பரை அலகு மாற்றம் செய்யப்பட்ட வாழைப்பழங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

இவற்றினை பரிசோதிப்பதற்காக Iowa நாட்டு விஞ்ஞானிகள் இளம் பெண்களை தெரிவு செய்துள்ளனர்.

இப் பரிசோதனையில் கலந்துகொண்டு ஒருவர் 3 வாழைப்பழங்களை சாப்பிடும் பட்சத்தில் அவர்களுக்கு 900 டொலர்கள் பரிசாக வழங்கப்படவுள்ளது.

இந்த பரிசோதனை வெற்றியளித்து குறித்த வாழைப்பழத்தினை உற்பத்தி செய்வதற்கு அனுமதி கிடைக்கும் பட்சத்தில் உகாண்டா நாட்டில் உற்பத்தி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Loading...
Rates : 0
ads
VTST BN