டேட்ஸ் மில்க் ஷேக்

Loading...

டேட்ஸ் மில்க் ஷேக்
தேவையானவை:
பால் – 300 மில்லி, பேரீச்சம்பழம் (விதை நீக்கியது) – 10, சர்க் கரை – 3 டீஸ்பூன்.


செய்முறை:
பாலை நன்கு காய்ச்சி, சர்க்கரை சேர்க்கவும். நன்கு கலந்து வந்ததும் எடுத்து ஆறவிடவும். பேரீச்சம் பழத்தை மிக்ஸியில் போட்டு, சிறிதளவு பால் விட்டு அரைத்து எடுக்கவும். அரைத்த விழுதை பால் கலவையில் சேர்த்துக் கலந்தால்… டேட்ஸ் மில்க் ஷேக் தயார்.

Loading...
Rates : 0
VTST BN