ஜாக்கிங் போவதை உற்சாகப்படு​த்தும் நவீன ரோபோ

Loading...

ஜாக்கிங் போவதை உற்சாகப்படு​த்தும் நவீன ரோபோமனிதன் தனது பல தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக இலத்திரனியல் ரோபோக்களை அறிமுகப்படுத்தி வரும் அதேவேளை, பொழுது போக்கு நடவடிக்கைகளுக்காகவும் உற்பத்தி செய்து வந்தான்.

இவற்றின் தொடர்ச்சியாக காலையில் ஜாக்கிங் செல்லும் போது சோர்ந்து போகாமல் இருக்கும் வகையில் எம்மை உற்சாகமூட்டும் நவீன பறக்கும் ரோபோக்கள் உருவாக்கப்பட்டுள்ளது.

Joggobot எனப்படும் இந்த ரோபோக்கள் விஷேடமாகத் தயாரிக்கப்பட்டுள்ள ரீ-சேர்ட்டில் காணப்படும் செம்மஞ்சள், நீல நிறத்தை உடைய அடையாளத்தைக் கொண்டு பின்தொடரும் வகையில் கமெரா ஒன்று இணைக்கப்பட்டு பிரத்தியேகமான கணினிச் செய்நிரல்(computer programme) ஒன்றின் மூலம் கட்டுப்படுத்தப்படுகின்றது.

Loading...
Rates : 0
VTST BN