ஹாட் சாக்லேட்

Loading...

ஹாட் சாக்லேட்
தேவையானவை:
பால் – ஒரு கப், கோகோ பவுடர் – ஒரு டேபிள்ஸ்பூன், சர்க்கரை – ஒரு டேபிள்ஸ்பூன், பட்டைத் தூள் – ஒரு சிட்டிகை, சர்க் கரைத் தூள் – சிறிதளவு.


செய்முறை:
கால் கப் காய்ச்சிய பாலில் கோகோ பவுடரை நன்றாக கரைக்கவும். மீதி பாலை சூடு செய்து, கோகோ – பால் கரைசலை சேர்க்கவும். இதில் சர்க்கரையை சேர்த்து கலக்கவும். சூடான சாக்லேட் பாலை பரிமாறும் கிளாஸில் மாற்றி, மேலே பட்டைத் தூள், சர்க்கரைத் தூள் தூவி அலங்கரிக்கவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply