வெங்காயத்தை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம்?

Loading...

வெங்காயத்தை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம்சுவையான குழம்பில் முக்கிய இடம்பெறுவது வெங்காயம்.
இந்த வெங்காயத்தில் அதிக நன்மைகள் இருப்பதனால்தான் அன்றாடம் இதனை சேர்த்துக்கொள்கிறோம்.

குழம்புக்கு சேர்த்துக்கொள்வதோடு மட்டுமல்லாமல் இந்த வெங்காயத்தை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என தெரிந்துகொள்ளுங்கள்.


எப்படியெல்லாம் பயன்படுத்தலாம்?

* நாலைந்து வெங்காயத்தை தோலை உரித்து அதோடு சிறுது வெல்லத்தை சேர்த்து அரைத்து சாப்பிட்டால் பித்தம் குறையும்.

* வெங்காய நெடி சில தலைவலிகளை குறைக்கும். வெங்காயத்தை வதக்கி சாப்பிட்டால் உஷ்ணத்தால் ஏற்படும் ஆசனக் கடுப்பு நீங்கும்

* வெங்காய சாற்றையும், வெந்நீரையும் கலந்து வாய் கொப்பளித்து, வெறும் வெங்காய சாற்றை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவினால் பல்வலி, ஈறுவலி குறையும்.

* வெங்காயத்தை அவித்து தேன், கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் உடல் பலமாகும்.

* வெங்காயத்தை வதக்கி வெறும் வயிற்றில் சாப்பிட்டால் நரம்பு தளர்ச்சி குணமாகும்.

* படை, தேமல் மேல் வெங்காயம் சாற்றை தடவினால் மறைந்துவிடும்.

* வெங்காய ரசத்தை நீர் கலந்து குடித்தால் நன்கு தூக்கம் வரும்.

* வெங்காயம் குறைவான கொழுப்பு சத்து உள்ளது. எனவே குண்டானவர்கள் தாராளமாக வெங்காயத்தை பயன்படுத்தலாம்.

* மாரடைப்பு நோயாளிகள், ரத்தநாள கொழுப்பு உள்ளவர்கள் சின்ன வெங்காயம் சாப்பிடுவது நல்லது.

* வெங்காயத்தை தினமும் சாப்பிட்டால் டி.பி நோய் குணமாகும்.

ads
Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply