விண்டோஸ் 8 சோதனை பதிப்பு!

Loading...

விண்டோஸ் 8 சோதனை பதிப்பு!மைக்ரோசாஃப்ட் நிறுவனம் சோதனை பதிப்பாக விண்டோஸ் 8ஐ விளியிட்டுள்ளது. பயனீட்டாளர்கள் இதை நிறுவி இதில் உள்ள நிறை குறைகளை மைக்ரோசாஃப்ட் நிறுவனத்திற்கு தெரிவிக்கலாம்.

முதல்முயற்சியாக விண்டோஸ் 8ஐ பிராசசர் வன்பொருள்களிலும் இயங்குமாறு வடிவமைத்துள்ளனர். தற்போது இருக்கும் செல்பேசி சாதனங்களிலும் விண்டோசின் பயன்பாட்டை அதிகரிக்க இந்த முயற்சி என்று சொல்லலாம்.

விண்டோஸ் 8ஐ செல்பேசி சாதனங்களில் நிறுவினால் அத்துடன் மைக்ரோசாஃப்ட், ஆஃபீஸ் மென்பொருள்களான வேர்டு,எக்சல்,பவர்பாயின்ட் இலவசமாகக் கிடைக்க வழிவகை செய்துள்ளது.

விண்டோஸ் 8ன் வடிவமைப்பில் பெரும்பாலும் கிளவ்டு கம்பியூட்டிங் மற்றும் தொடுதிரை கணினிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. விண்டோஸ் 8உடன் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 10ம் வெளியிட்டுள்ளது.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply