வாழைத்தண்டு சாறு

Loading...

வாழைத்தண்டு சாறு
தேவையானவை:
சிறிய வாழைத்தண்டு – ஒன்று, பூண்டு – 2 பல், ஓமவல்லி இலை, வெற்றிலை – தலா ஒன்று, துளசி – சிறிதளவு, மிளகு – 3.


செய்முறை:
வாழைத்தண்டை பட்டை, நார் நீக்கி, வட்ட வட்டமாக நறுக்கி… பூண்டு, ஓமவல்லி இலை, வெற்றிலை, துளசி, மிளகு சேர்த்து, நீர் விட்டு மிக்ஸியில் நைஸாக அரைத்து வடிகட்டவும்.
வாரம் ஒரு முறை இந்த சாற்றை அரை டம்ளர் அளவு பருகினால்… சளி, இருமல் தொந்தரவில் இருந்து பாதுகாக்கும்

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply