வானில் தென்படக்கூடிய ஒளியின் அபூர்வ தோற்றம்

Loading...

வானில் தென்படக்கூடிய ஒளியின் அபூர்வ தோற்றம்மூன்று வருட காலம் செலவிடப்பட்டு சுவிடனில் உள்ள Abisko National Parkல் இந்த காட்சிகளை பதிவு செய்துள்ளனர், இதற்கு DSLR என்னும் விஷேச வீடியோ கமெரா பயன்படுத்தப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது. தன் வாழ்நாளின் மிக அற்புதமான அனுபவம் இதுவென பிரமிக்கிறார் வீடியோவை உருவாக்கிய Chad Blakley என்பவர். இவரும் இவருடைய குழுவினரும் இது போன்ற பல காட்சிகளை பதிவு செய்து வெளியிட்டு வருகின்றனர்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply