வலிகளை குணப்படுத்தும் சிலந்தியின் நச்சு பதார்த்தம்: ஆய்வில் தகவல்

Loading...

வலிகளை குணப்படுத்தும் சிலந்தியின் நச்சு பதார்த்தம் ஆய்வில் தகவல்பொதுவாக சிலந்திகள் என்றாலே அனைவரும் தலைதெறிக்க ஓடுவார்கள். காரணம் அந்த அளவிற்கு விஷத் தன்மை வாய்ந்த பிராணி ஆகும்.
ஆனால் இவற்றையெல்லாம் தாண்டி சிலந்திகளில் இருந்து வெளியேற்றப்படும் நச்சு தன்மையான பதார்த்தத்தினை உடலில் ஏற்படும் வலிகளிற்கு நிவாரணியாக பயன்படுத்த முடியும் என புதிய ஆய்வு ஒன்றில் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

PnPP-19 எனப்படும் பதார்த்தமே இவ்வாறு உடல் வலிகளுக்கு நிவாரணியாக விளங்குவதாகவும், இதனைப் பயன்படுத்தி மாத்திரைகளை உருவாக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இந்த ஆய்வானது British Journal of Pharmacology எனும் சஞ்சிகையில் பிரசுரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ads
Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply