வறண்ட மற்றும் எண்ணெய் தன்மை மிக்க முகங்களுக்கு

Loading...

வறண்ட மற்றும் எண்ணெய் தன்மை மிக்க முகங்களுக்கு* அப்பிள் பழத்தை சிறு சிறு துண்டுகளாக வெட்டி முகத்தில் பூசினால் சருமத்தில் உள்ள எண்ணைப் பசை தன்மை குறையும்.

* தோல் நீக்கிய அப்பிள் பழத்தை நன்றாக மசித்து, அதனுடன் சிறிது தேன், ஒட்ஸ் பவுடர் ஆகியவற்றை கலந்து, அந்த கலவையை முகத்தில் பூசி சுமார் அரைமணி நேரம் ஊறவிட்டு, முகத்தை கழுவினால் வரண்ட தன்மை இல்லாமல் போகும்.

* தக்காளி பழத்தை இரண்டாக நறுக்கி முகத்தில் பூசினால் சருமத்தில் உள்ள எண்ணைப் பசை குறையும்.

* மோரை முகத்தில் பூசி 15 நிமிடம் கழித்து முகத்தைக் கழுவினால் வறண்ட சருமம் புதுப் பொலிவடையும்.

பழுத்த வாழைப்பழத்தை நன்றாகப் பிசைந்து முகத்தில் பூசினால், 20 நிமிடம் கழித்து கழுவினால், சருமம் மிகவும் மிருதுவாகும்.

* உலர்ந்த சருமத்திற்கு கரட்டை நன் றாக அரைத்து ஒரு ஸ்பூன் தேன் கலந்து 20 நிமிடம் உடலில் பூசி பின் குளிர்ந்த நீரில் கழுவி விட வேண்டும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply