வரவு பத்தனா, செலவு எட்டணா!

Loading...

வரவு பத்தனா, செலவு எட்டணா!பாய்லர்கள், கழிவுநீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் ஆகிய துறைகளில் தேர்மேக்ஸ் முன்னணி நிறுவனம். சுமார் 5,000 கோடி ரூபாய் வருட விற்பனை. பல ஆண்டுகள் கம்பெனியை கிம வெற்றிகரமாக நிர்வகித்த அனு ஆகா சொல்கிறார்.

சின்ன வயதிச் எனது அப்பா வரவுக்கு மேல் செலவு செய்யக்கூடாது என்று அடிக்கடி சொல்லுவார், தனிப்பட்ட வாழ்க்கையிலும், பிஸினஸை வழி எப்போதும் பின்பற்றும் அறிவுரை இது.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply