வயர்லெஸ் கமெரா

Loading...

வயர்லெஸ் கமெராஇன்றைய நிலையில் ஒயர்கள் இல்லாத கேமராக்கள்தான் எல்லா இடத்திலும் உள்ளன என்பது நமக்கு தெரியும்.
அப்படியான கமெராக்களில் சற்று வித்தியாசமாக இந்த கமெராவை வடிவமைத்துள்ளனர்.

நாணய வடிவில் இந்த கமெரா வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த கமெராவை எங்கு வேண்டுமானாலும் எளிதாக பொருத்திக் கொள்ள முடியும்.

2 மெகாபிக்சல் திறன் கொண்டது என்றாலும் 120 டிகிரி அளவிற்கு உள்ள இடத்தை முழுவதுமாக படம் பிடித்துக் காட்டுகிறது.

ads
Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply