ரிமோட் கன்ட்ரோலர்.

Loading...

ரிமோட் கன்ட்ரோலர்.ரிமோட் கன்ட்ரோல் இல்லாத டி.வி… கற்பனை செய்ய முடிகிறதா உங்களால்? 1955இல் டி.வி. ரிமோட்டைக் கண்டுபிடித்த யூகன் போலே, கடந்த வாரம் இறந்து போனார்.

ஜப்பானின் சிக்காகோ நகரில் பிறந்து, ஜெனித் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் வேலை பார்த்த போலே, ரிமோட்டைக் கண்டுபிடித்த போது முதலில் யாரும் அதன் இயக்கத்தை நம்பவில்லையாம்.

ஆயுளின் இறுதியில் போலே வசம் இருந்தது மொத்தம் 18 பொருட்களுக்கான காப்புரிமை. அதில் ஒன்று ஃப்ளாட் டி.வி. ரிமோட்.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply