ரவா லட்டு

Loading...

ரவா லட்டு
தேவையானவை:
ரவை – ஒரு கப், சர்க்கரை – ஒன்றே கால் கப், ஏலக்காய்த்தூள் – அரை டீஸ்பூன், முந்திரித் துண்டுகள் (நெய்யில் வறுத்தது) – 10, நெய் – சிறிதளவு.


செய்முறை:
வெறும் கடாயில் ரவையை பச்சை வாசனை போக வறுக்கவும். மிக்ஸியில் ரவையைப் பொடியாக்கவும். சர்க்கரையையும் பொடியாக்கவும். ரவைப் பொடி, சர்க்கரைப் பொடி, ஏலக்காய்த்தூள், நெய்யில் வறுத்த முந்திரி துண்டுகள் சேர்த்து நன்கு கலந்தால்… ரவா லட்டு ரெடி மிக்ஸ் தயார்.
ரவா லட்டு தேவைப்படும்போது, தேவையான அளவு ரெடி மிக்ஸ் எடுத்து… சூடாக்கிய நெய் சேர்த்துக் கலந்து… கலவை சூடாக இருக்கும்போதே உருண்டை பிடிக்கவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply