யூடியூப் 3டி!

Loading...

யூடியூப் 3டி!யூடியூப் இணையதளமானது கடந்த ஆண்டு வீடியோவைத் தயாரித்து அப்ளோட் செய்பவர்களுக்கு அதனை 3டி ஆக மாற்றிக் கொள்ளும் வசதியை வழங்கியது. தற்போது இந்த வசதி வீடியோக்களை பார்ப்பவர்களுக்கும் வழங்கியுள்ளது.

யூடியூப்பில் 1080பிக்ஸல்ஸ் 3டி போன்ற வீடியோக்களை பார்க்கும்போது குவாலிட்டி செட்டிங்சில் 3டி ஆப்ஷனை கிளிக் செய்வதின் மூலம் அந்த வீடியோவானது தானாகவே 3டி வீடியோவாக மாறுகிறது. இதன் மூலம் 3டி கண்ணாடியைக் கொண்டு வீட்டிலிருந்தபடியே இந்த வீடியோக்களைப் பார்த்து ரசிக்கலாம்.

Loading...
Rates : 0
VTST BN