முளைகட்டிய பயறு சாலட்

Loading...

முளைகட்டிய பயறு சாலட்
தேவையானவை:
முளைகட்டிய பச்சைப் பயறு, முளைகட்டிய கறுப்பு கொண்டைக்கடலை, முளைகட்டிய காராமணி (சேர்த்து) – ஒரு கப், வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கவும்), மிளகாய்த்தூள் – ஒரு சிட்டிகை, இஞ்சித் துருவல் – ஒரு டீஸ்பூன், எலுமிச்சை பழம் – அரை மூடி, உப்பு – தேவைக்கேற்ப.


செய்முறை:
முளைகட்டிய பயறு வகைகளுடன்… உப்பு, மிளகாய்த்தூள், நறுக்கிய வெங்காயம், இஞ்சித் துருவல், எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலந்து வைத்தால்… சத்தான சாலட் தயார்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply