முதுகில் பருக்கள் ஏற்படுவது ஏன்?

Loading...

முதுகில் பருக்கள் ஏற்படுவது ஏன்முகத்தில் ஏற்படுவது போலவே தான் முதுகிலும் பருக்கள் ஏற்படுகின்றன. உடலில் இருக்கும் எண்ணெய் சுரப்பிகள் இதற்கொரு முக்கிய காரணமாக இருக்கிறது.

முகம், தோள், முதுகு மற்றும் புட்டம் போன்ற இடங்களில் அதிகமாக எண்ணெய் சுரப்பிகள் இருக்கின்றன. எனவே, தான் இவ்விடங்களில் பருக்கள் அதிகம் ஏற்படுகின்றன

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply