முட்டை கேக்

Loading...

முட்டை கேக்
தேவையானவை
முட்டை – 4 மைதா – 1 கப் வெனிலா எசன்ஸ் – அரை தே‌க்கர‌ண்டி பொடித்த சர்க்கரை – அரை க‌ப் பேக்கிங் பவுடர் – 1/2 தே‌க்கர‌ண்டி
செ‌ய்யு‌ம் முறை
முட்டைகளை நுரை பொங்கக் கடையவும். இதில் சர்க்கரைத் தூளைச் சேர்த்து நன்றாக அடிக்கவும். மாவையும், பேக்கிங் பவுடரையும் சலித்துக் கொண்டு, முட்டைக் கலவையில் சிறிது சிறிதாகச் சேர்த்து நன்கு கலக்கவும். எசன்ஸ் சேர்க்கவும். ஒரு மைக்ரோ வேவ் பாத்திரத்தில் வெண்ணெய் தடவி அதன் மேல் லேசாக மைதா மாவைத் தூவவும். இதில் கேக் கலவையை விட்டு, 7 நிமிடங்கள் மைக்ரோ ஹையில் வைத்து, பேக் மோட்டில் வேக விடவும். ஆறிய பின் த‌னியாக எடு‌த்து தேவையான வடிவ‌த்‌தி‌ல் வெ‌ட்டவு‌ம்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply