மீல் மேக்கர் பக்கோடா

Loading...

மீல் மேக்கர் பக்கோடா
தேவையான பொருட்கள் :-

மீல் மேக்கர் – 20
கடலைப் பருப்பு – ஒரு கப்
வெங்காயம் – 2
பச்சை மிளகாய் – 2
தேங்காய் துருவல் – ஒரு ஸ்பூன்
மிளகாய்த் தூள் – 1 ஸ்பூன்
பிரெட் – 3
எலுமிச்சை சாறு – 1 ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது – 1 ஸ்பூன்
கொத்துமல்லித் தழை – சிறிதளவு,
எண்ணெய் – தேவையான அளவு,

உப்பு – தேவையான அளவு


செய்முறை :-

மீல் மேக்கரை கொதி நீரில் போட்டு, ஐந்து நிமிடம் கழித்து அதை பிழிந்து, பின் பச்சை தண்ணீரில் அலசி, மிக்சியில் அடித்து உதிர்க்கவும்.
கடலை பருப்பை ஒரு விசில் வரும் வரை வேக விடவும்.
கடாயில் எண்ணெய் விட்டு, வெங்காயம், தேங்காய் துருவல், இஞ்சி, பூண்டு விழுதை லேசாக வதக்கவும்.பிறகு, மீல் மேக்கர், கடலைப் பருப்பு, உப்பு, பிரெட் ஸ்லைஸ், எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கிளறி, மிக்சியில் அரைக்கவும்.சூடான எண்ணெயில் பக்கோடா போல் உதிர்த்து போட்டு பொரித்தெடுக்கவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply