மில்க் பிரெட் அல்வா

Loading...

மில்க்  பிரெட் அல்வா

தேவையானவை:
பால் – 500 மில்லி, பிரெட் – 5 ஸ்லைஸ், சர்க்கரை – 100 மில்லி, முந்திரித் துண்டுகள் (வறுத்தது) – 10, நெய் – 2 டேபிள்ஸ்பூன், ஏலக்காய்த்தூள் – கால் டீஸ்பூன்.செய்முறை:
பிரெட் துண்டுகளின் ஓரங்களை நீக்கிவிட்டு மிக்ஸியில் போட்டு தூளாக்கி எடுக்கவும். பாலை சுண்டக் காய்ச்சவும். பாதியாக குறுகி வந்ததும்… சர்க்கரை, பிரெட் தூள் போட்டு, நெய் விட்டு சுருள கிளறி எடுக்கவும். இதனுடன் ஏலக்காய்த்தூள், முந்திரி துண்டுகள் சேர்த்துக் கலக்கவும்.


குறிப்பு:
விருப்பப்பட்டால், சிறிதளவு ஃபுட் கலர் சேர்க்கலாம்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply