மில்க் ஆப்பிள் கீர்

Loading...

மில்க்  ஆப்பிள் கீர்
தேவையானவை:
பால் – 2 கப், ஆப்பிள் துண்டுகள் – ஒரு கப், சர்க்கரை – கால் கப், முந்திரித் துண்டுகள் – 2 டீஸ்பூன், நெய் – ஒரு டீஸ்பூன்.


செய்முறை:
ஆப்பிள் துண்டுகளை ஆவியில் வேக வைத்து எடுத்து, ஆறியதும் அரைக்கவும். பாலைக் காய்ச்சி… சர்க்கரை, அரைத்த ஆப்பிள் விழுது கலந்து, ஒரு கொதி வந்ததும் இறக்கவும். முந்திரித் துண்டு களை நெய்யில் பொன்னிற மாக வறுத்து சேர்த்து, பருகக் கொடுக்கவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply