மாம்பழ டாபி

Loading...

மாம்பழ டாபி
தேவையான பொருட்கள்

மாம்பழக்கூழ் – 2 பழத்துடையது
சர்க்கரை – கூழின் அளவில் பாதி
எலுமிச்சை சாறு – 1 மூடி
வெண்ணைய் – தேவைக்கு


செய்முறை

மாம்பழக்கூழ்,சர்க்கரை சேர்த்து அடுப்பில் கிளறவும்.சேர்ந்து கெட்டியாக வந்ததும் எலுமிச்சை சாறு சேர்த்து கிளறி கரண்டியால் எடுக்க கெட்டியாக விழ வேண்டும்.வெண்ணை தடவிய தட்டில் கொட்டி
ஆறியதும் துண்டு போடலாம்.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply