மஞ்சள்பூசணி – தேங்காய்ப் பால் பாயசம்

Loading...

மஞ்சள்பூசணி - தேங்காய்ப் பால் பாயசம்

தேவையானவை:
துருவிய மஞ்சள்பூசணி – அரை கப், தேங்காய்ப் பால் – ஒரு கப், பச்சைக் கற்பூரம் – மிளகளவு, ஏலக்காய்த்தூள் – ஒரு டீஸ்பூன், துருவிய வெல்லம் – 2 டேபிள்ஸ்பூன், பால் பவுடர் – ஒரு டீஸ்பூன்.செய்முறை:
தேங்காய்ப் பாலில், பால் பவுடர் சேர்த்துக் கலக்கி, துருவிய மஞ்சள்பூசணி சேர்க்கவும். பிறகு, ஏலக்காய்த்தூள் தூவி, பொடித்த பச்சைக் கற்பூரம், துருவிய வெல்லம் சேர்த்துக் கலக்கவும். விருப்பப்பட்டால், பொடியாக நறுக்கிய முந்திரியைத் தூவலாம்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply