பொட்டுக்கடலை மாவு உருண்டை

Loading...

பொட்டுக்கடலை மாவு உருண்டை
தேவையானவை:
பொட்டுக் கடலை மாவு – ஒரு கப், ஏலக் காய்த்தூள் – ஒரு சிட்டிகை, பனங் கற்கண்டு – கால் கப், முந்திரி துருவல் – 2 டேபிள்ஸ்பூன், தேங் காய்ப் பால் – தேவையான அளவு.


செய்முறை:
பொட்டுக்கடலை மாவுடன் ஏலக்காய்த்தூள், பனங் கற்கண்டு, முந்திரி துருவல் சேர்த்து… தேங்காய்ப் பால் விட்டுப் பிசைந்து, உருண்டைகளாக பிடித்து வைக்கவும்.
இந்த மாவு உருண்டை, குழந்தை களின் வளர்ச்சிக்கு தேவையான சத்துக்கள் கொண்டது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply