பேஸ்புக் எட்டிய புதிய மைல்கல் | Tamil Serial Today Org

பேஸ்புக் எட்டிய புதிய மைல்கல்

Loading...

பேஸ்புக் எட்டிய புதிய மைல்கல்இணைய ஜாம்பவான்களுள் ஒன்றாக திகழும் பேஸ்புக் ஆனது ஆரம்பிக்கப்பட்ட சில வருடங்களில் பல சாதனைகளை தனதாக்கியுள்ளது.
இதன் வரிசையில் தற்போது இந்தியாவில் மட்டும் 142 மில்லியன் பயனர்களை எட்டி மற்றுமொரு சாதனையை எட்டியுள்ளது.

இதில் நாள்தோறும் 69 மில்லியன் இந்தியர்கள் பேஸ்புக்கினை பயன்படுத்துவதாகவும், அவர்களில் 64 மில்லியன் வரையானவர்கள் தமது மொபைல் சாதனங்களின் ஊடாக பேஸ்புக் தளத்திற்கு விஜயம் செய்வதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கடந்த வருட இறுதியில் 1.59 பில்லியன் பயனர்களை உலகெங்கிலும் கொண்டிருந்த பேஸ்புக்கின் மிகப்பெரிய சந்தையாக இந்தியா காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Loading...
Rates : 0
VTST BN