பேரீச்சம்பழ மைசூர் பாகு

Loading...

பேரீச்சம்பழ மைசூர் பாகு

தேவை:

கடலைமாவு – 1 கப்
சர்க்கரை – 2 கப்
பேரீச்சம் பழத்துண்டுகள் – 50 கிராம்
நெய் – தேவையான அளவுசெய்முறை:

கடாயில் சிறிது நெய்யை ஊற்றி கடலைமாவை வறுக்கவும்.

பிறகு சர்க்கரை சிறிதளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து கம்பிப்பதம் வந்ததும் கடலைமாவை சிறிதுசிறிதாகத் தூவி, வேகும்வரை கிளறவும்.

வெந்ததும் தேவையான அளவு நெய்யை ஊற்றி நுரைத்து வரும்போது நெய் தடவிய தட்டில் கொட்டி பேரீச்சம் பழத்துண்டுகளை மேலே தூவி விடவும்.

ஆறியதும் சிறு சிறு துண்டுகளாக கட் செய்து பரிமாறவும்.

Loading...
Rates : 0
VTST BN