பெப்பர் மீன் மசாலா

Loading...

பெப்பர் மீன் மசாலா

தேவையான பொருள்கள்:

மீன் – 200 கிராம்
எண்ணெய் – 200 கிராம்
உப்பு – தேவைக்கு
எலுமிச்சை சாறு – 2 ஸ்பூன்
கடலை மாவு – 100 கிராம்
மிளகு தூள் – 4 ஸ்பூன்செய்முறை:

மினை கழுவி சுத்தம் செய்து அதில் உப்பு , எலுமிச்சை சாறு ,கடலை மாவு ,மிளகு தூள் சேர்தது மிக்ஸ் பண்ணி அரை மணி நேரம் ஊற வைத்து தோசை கல்லில் எண்ணைய் விட்டு சூடானதும் மீனை போட்டு இருபுறமும் திருப்பிவிட்டு நன்றாக சிவந்ததும் எடுக்கவும் .

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply