பெண்கள் அறிய வேண்டிய அழகின் இரகசியங்கள் சில….!

Loading...

பெண்கள் அறிய வேண்டிய அழகின் இரகசியங்கள் சில....!
தலைப்பொடுகு சிகிச்சை முறை

இவை பொதுவாக பின்வருமாறு அமையும்.

Oily Dendruff பிசுபிசுப்பானது., Dry Dendruff பவுடர் வகையானது
பிசுபிசுப்பான தோல்வகை சார்ந்தவர்களுக்கு மண்டையோட்டிலும், மயிர் இடுக்குகளிலும் ஒட்டி இருக்கும். இது முதல் வகையைச் சார்ந்தது.

இரண்டாம் வகை பவுடர் போல வெண்மையாக மயிர் இடுக்குகளில் பரவிக் காணப்படும்.

இந்த வகைப் பொடுகுகள் பின் மண்டையோடு, உச்சி, முன்நெற்றி பகுதிகளில் காணப்படும். இவ்வகை பொடுகுகளை அகற்ற பலவித ஷம்போக்கள், களிம்புகள் மருந்தகங்களில் விற்பனையாகின்றன.

என்றாலும் High Freevency Machine என்ற கருவி மூலம் இதனை நீக்க முடியும்.


கண் இமைகளில் ஏற்படும் பிரச்சினைகள்

பொதுவாக இவ்வகைத் தாக்கங்களை பின்வருமாறு வகைப்படுத்தலாம்.
1) Eye bag, Eye Puffness
3) Eye Ringles
4) Eye Darkness

வயது, தளர்வான உடம்பு, உறங்கும் அறையில் போதிய காற்று, வெளிச்சம் இன்மை, உடற் பயிற்சியின்மை போன்ற காரணிகளால் பொதுவாக இவை ஏற்படலாம்.

கண்ணைச் சுற்றி கருவளையம் காணப்படுவது பரவலாக பலரிடம் தென்படும்.

கண்ணைச் சுற்றி இதற்கான விசேட களிம்பு, ஒயில், தடவி பின்வரும் வகையில் விரல்களால் நீவி மசாஜ் செய்தால் படிமுறையாக முற்றாக நீங்கும்.


சிகிச்சை முறை

பொதுவாக பெண்கள் பரவலாக சந்திக்கும் சில பிரச்சினைகளே இங்கு முன் வைக்கப்பட்டுள்ளது.

இவை பற்றி சற்று விரிவாகப் பார்த்தோமென்றால் பலருக்கு தங்கள் குறைபாடுகளைச் சரிவர உணர்ந்து கொள்ள சந்தர்ப்பம் வாய்க்கலாம்.

எனவே சந்தர்ப்பம் கிடைத்தால் வேறு சில பிரச்சினைகளையும் அவற்றை தீர்க்கும் வழிமுறைகள் பற்றியும் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

இறுதியான அறிவுறுத்தலாவது மேற்படி பிரச்சினைகள் உங்களுக்கும் ஏற்பட்டு இருந்தால் மேலும் காலதாமதம் செய்யாமல் உடனடியாகச் சிகிச்சை செய்ய முன் வாருங்கள்.

உங்களுக்கு இறைவனால் வழங்கப்பட்ட அழகை சரிவர பேணுங்கள்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply