பீட்ரூட் பகோடா

Loading...

பீட்ரூட் பகோடா
தேவை:

துருவிய பீட்ரூட் – 1 கப்.

துவரம் பருப்பு – 1 கப்.

பச்சை மிளகாய் – 4.

வெங்காயம் – 2.

இஞ்சி விழுது – அரை ஸ்பூன்.

கறிவேப்பிலை,கொத்தமல்லி – சிறிதளவு.

உப்பு, எண்ணெய் – தேவைக்கு.

 


செய்முறை:

ஊறிய து.பருப்பை வடிய வைத்து உர்ர், காரம் சேர்த்து கரகரப்பாக அரைக்கவும். வெய்காயம், பீட்ரூட் இவற்றைச் சேர்த்து கிள்ளிப் போட்டுப் பொரித்தெடுக்கவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply