பிஸ்கட் பேடா

Loading...

பிஸ்கட் பேடா
தேவையானவை:
மேரி பிஸ்கட் – 6, ரஸ்க் – 2, பால் பவுடர் – ஒரு டேபிள்ஸ்பூன், தேன் – தேவையான அளவு, பனங்கற்கண்டு (பொடித்தது) – ஒரு டீஸ்பூன், செர்ரி பழம் – சிறிதளவு.


செய்முறை:
மேரி பிஸ்கட்டையும், ரஸ்க்கையும் உடைத்து, மிக்ஸியில் சேர்த்து மாவாக அரைக்கவும். இதனுடன் பால் பவுடர், பனங்கற்கண்டு சேர்த்து தேன் விட்டு பிசைந்து உருண்டையாக பிடித்து, தட்டையாக்கினால்… பிஸ்கட் பேடா தயார். நறுக்கிய செர்ரி பழத்தை, இதன் மேல் வைத்து அலங்கரிக்கவும்.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply