பால் போளி

Loading...

பால் போளி
தேவையானவை:

பால் – ஒரு லிட்டர், மைதாவில் செய்த பூரி – 10, ஏலக்காய்த்தூள் – கால் டீஸ்பூன், குங்குமப்பூ – 4 இதழ், சர்க்கரை – அரை கப்.


செய்முறை:

பாலை அடுப்பில் வைத்து பாதியாகக் குறுகும் வரை காய்ச்சி… சர்க்கரை சேர்த்துக் கிளறவும். சர்க்கரை கரைந்து ஒரு கொதி வந்ததும் தீயை நிறுத்திவிடவும். ஏலக்காய்த்தூள், குங்குமப்பூ போட்டு கலந்து கொள்ளவும். உடனே மைதா பூரியை சூடான பாலில் போடவும். ஒரு நிமிடம் கழித்து மேலும், கீழும் கலந்துவிடவும். 10 நிமிடம் கழித்து பரிமாறவும்.

ads
Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply