பாயசம்

Loading...

பாயசம்
தேவையானவை:
சேமியா – ஒரு கப், ரவை – 2 டீஸ்பூன், சர்க்கரை – ஒரு கப், ஏலக்காய்த்தூள் – கால் டீஸ்பூன், முந்திரி, திராட்சை – தலா 10, நெய் – 2 டீஸ்பூன்.


செய்முறை:
கடாயில் நெய் விட்டு, சூடானதும் முந்திரி, திராட்சையை வறுத்து எடுக்கவும். ரவை, சேமியாவை வறுத்து, ஏலக்காய்த்தூள், முந்திரி, திராட்சை சேர்த்து, சர்க்கரையையும் சேர்த்துக் கலந்து, சுத்தமான டப்பாவில் போட்டு வைக்கவும்.
பாயசம் தேவைப்படும்போது இந்த மிக்ஸில் தேவையான அளவு எடுத்து, பால் கலந்து கொதிக்கவிட்டு, பாயசம் தயார் செய்யலாம்.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply