பாதுகாப்புக்கு பயன்படும் லேசர்

Loading...

பாதுகாப்புக்கு பயன்படும் லேசர்லேசர் பயன்படுத்தி சுற்றுப்புறத்தை பாதுகாக்கும் ஒரு முறை விரைவில் அறிமுகமாக இருக்கிறது. வீடு ஒன்றின் பாதுகாப்பிற்காக பலகை, இரும்பு போன்றவற்றால் கதவு, ஜன்னல் என்பவற்றை அமைத்தாலும் இன்றைய தொழில்நுட்ப உலகில் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகவே இருக்கின்றது. எனவே அதே தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி முன்கூட்டியே எச்சரிக்கைகளைப் பெற்று செயற்படுவது மிகச் சிறந்ததாகும். இதன் அடிப்படையில் லேசர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த முடியும். இதன் மூலம் வீட்டின் சுற்றுப்புறத்தில் நிகழும் மற்றவர்களின் நடமாட்டங்களை துல்லியமாக அறிந்து நடவடிக்கை எடுக்க முடியும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply