பழம் – பனீர் யோகர்ட்

Loading...

பழம் - பனீர் யோகர்ட்
தேவையானவை:
தோல் சீவி நறுக்கிய அன்னாசிப்பழம் – 3 டேபிள்ஸ்பூன், கொழுப்பு நீக்கப்பட்ட தயிர் (ஸ்கிம்ட் யோகர்ட் – ரெடிமேடாக சூப்பர் மார்க்கெட்டில் கிடைக்கும்) – ஒரு கப், துருவிய பனீர் – சிறிதளவு, மாதுளை முத்துகள் – 3 டேபிள்ஸ்பூன், அன்னாசி எசன்ஸ் – ஒரு துளி.


செய்முறை:
நறுக்கிய அன்னாசிப்பழம், மாதுளை முத்துகளை தயிருடன் சேர்த்து, பனீர் துருவல் போட்டுக் கலக்கவும். ஒரு துளி அன்னாசி எசன்ஸை கடைசியாகச் சேர்க்கவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply