பருவால் உண்டான வடு மறைய ஸ்ட்ராபெர்ரி ஃபேஸ் பேக்

Loading...

பருவால் உண்டான வடு மறைய ஸ்ட்ராபெர்ரி ஃபேஸ் பேக்வடிவம் கொண்டிருக்கிறது. இதனால் முகப்பரு வடுக்கள் எளிதில் குறைந்து அழகான தோற்றத்தை தருகிறது. மேலும் சருமத்தின் நிறத்தை கூட்டுகிறது.

வீட்டில் ஸ்ட்ராபெர்ரி பேஸ்ட் செய்யும் முறை :

3 ஸ்ட்ராபெர்ரி எடுத்து நன்றாக மசித்து கொள்ளவும்.
இப்போது அதனுடன் தயிர் கலந்து கொள்ளவும்
இதனை முகம் முழுவதும் போட்டு 20 நிமிடங்கள் உலர வைத்து பின்னர் தண்ணீர் கொண்டு துடைக்க வேண்டும். இந்த ஃபேஸ் பேக் உங்கள் தோலில் இருக்கும் காயங்கள், முகப்பரு வடுக்களை மாற்றி நல்ல நிறத்தை தரும். இந்த ஃபேஸ் பேக்கை தினமும் போட்டு வர வேண்டும். ஒரு மாதத்தில் நல்ல முன்னேற்றம் தெரிவதை பார்க்கலாம்.

தக்காளி ஃபேஸ் பேக் :

3 தக்காளி எடுத்து தோல் நீக்கி அதனுடன் தயிர் 1 ஸ்பூன், மஞ்சள் தூள் 1 ஸ்பூன் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். இந்த பேஸ்ட்டை முகம் முழுவதும் தடவி 20 நிமிடம் உலர விட்டு குளிர்ந்த நீரால் கழுவி விடவும். இதனை தொடர்ந்து ஒரு நாள் விட்டு ஒரு நாள் செய்து வந்தால் பருவால் உருவான வடுக்கள் படிப்படியாக மறைவதை காணலாம்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply