பருப்பு – காய்கறி கோசுமல்லி

Loading...

பருப்பு - காய்கறி கோசுமல்லி

தேவையானவை:
பாசிப்பருப்பு – ஒரு கப், வெள்ளரி துருவல், கேரட் துருவல், தேங்காய் துருவல், கோஸ் துருவல், பீட்ரூட் துருவல் – தலா கால் கப், எலுமிச்சைச் சாறு – 2 டீஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லித் தழை – ஒரு டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் – ஒன்று (பொடியாக நறுக்கவும்), உப்பு – தேவைக்கேற்ப.செய்முறை:
பாசிப்பருப்பை ஒரு மணி நேரம் தண்ணீரில் ஊறவிடவும். பிறகு, நீரை வடித்து பாசிப்பருப்புடன் அனைத்துத் துருவல்களையும் சேர்த்து… உப்பு, நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்துக் கிளறி, எலுமிச்சைச் சாறு சேர்த்து, நறுக்கிய கொத்தமல்லித் தழை தூவி பரிமாறவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply