பயத்தலாடு

Loading...

பயத்தலாடு
தேவையானவை:
பயத்தம்பருப்பு – ஒரு கப், சர்க்கரை – ஒன்றே கால் கப், முந்திரித் துண்டுகள் (வறுத்தது) – 10, ஏலக்காய்த்தூள் – கால் டீஸ்பூன்.


செய்முறை:
வெறும் கடாயில் பயத்தம்பருப்பை வாசனை வரும் வரை… சிவக்க (அ) பொன்னிறமாக வறுத்து எடுக்கவும். பயத்தம்பருப்பு, சர்க்கரை இரண்டையும் பொடி செய்யவும், வறுத்த முந்திரித் துண்டுகள், ஏலக்காய்த்தூள், பயத்தம்பருப்பு ஆகியவற்றை பொடியில் சேர்த்து நன்கு கலந்தால்… பயத்தலாடு ரெடி மிக்ஸ் தயார்.
தேவையான போது, நெய்யை சூடாக்கி, தேவையான அளவு ரவா லட்டு மிக்ஸில் சேர்த்துக் கலக்கவும். கலவை சூடாக இருக்கும்போதே சிறு சிறு உருண்டைகளாக பிடிக்கவும்.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply