பனீர் மில்க் கீர்

Loading...

பனீர் மில்க் கீர்

தேவையானவை:
பால் – இரண்டரை கப், பனீர் தூள் – ஒன்றரை கப், சர்க்கரை – கால் கப், சோள மாவு – ஒரு டேபிள்ஸ்பூன், பாதாம் துண்டுகள் – 4 டீஸ்பூன்.செய்முறை:
சிறிதளவு பாலை காய்ச்சி ஆற வைத்து, இதனுடன் சோள மாவை சேர்த்துக் கரைத்துக் கொள்ளவும். மீதமுள்ள பாலைக் காய்ச்சி, அடுப்பை குறைவான தீயில் வைத்து, சோள மாவு கலவையை விட்டு இடைவிடாது கிளறவும். பால் பொங்கி வரும் நேரம் சர்க்கரை, பனீர் தூளை சேர்த்துக் கலக்கவும். 3 நிமிடத்துக்குப் பிறகு இறக்கவும். நன்கு ஆறியதும் ஃப்ரிட்ஜில் குளிர வைத்து, மேலே பாதாம் துண்டுகள் தூவி பரிமாறவும்.

ads
Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply