பக்டீரியாவை செயற்கையாக உருவாக்கிய விஞ்ஞானிகள் காரணம் தெரியுமா

Loading...

பக்டீரியாவை செயற்கையாக உருவாக்கிய விஞ்ஞானிகள்  காரணம் தெரியுமாஅமெரிக்காவின் கலிபோர்னியாவை தளமாகக் கொண்டு இயங்கும் Synthetic Genomics ஆய்வு கூடத்தில் செயற்கை முறையில் பக்டீரியாக உருவாக்கப்பட்டுள்ளது.
சுமார் 437 வரையான பரம்பரை அலகுகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த பக்டீரியாவில் 149 பரம்பரை அலகுகளின் செயற்பாடுகள் ஏற்கணவே தெரிந்தவை எனவும் மீதமுள்ள பரம்பரை அலகுகளின் செயற்பாடுகள் இதுவரை அறியப்படாதவை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே தானாகவே இரட்டிப்படையக் கூடிய இப் பக்டீரியாவின் செயற்பாட்டினை அவதானிப்பதன் ஊடாக எஞ்சிய பரம்பரை அலகுகளின் செயற்பாடுகளையும் கண்டறிய முடியும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கிடையில் 525 பரம்பரை அலகுகளைக் கொண்டதும், Mycoplasma Genitalium இற்கு ஒப்பானதுமான இயற்கை பக்டீரியா ஒன்றுடன் இப்புதிய பக்டீரியா ஒப்பீடு செய்யப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றது

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply