நெற்றியில் பொரிப்பொரியாக வருகிறதா?

Loading...

நெற்றியில் பொரிப்பொரியாக வருகிறதாசிலருக்கு நெற்றி முழுவதும் பொரிப்பொரியாக இருக்கும். எவ்வளவு செய்தும் ஒரு பலனும் இல்லை என்று புலம்புவார்கள். இதற்கு முதலில் என்ன காரணம் என்று ஆராய வேண்டும்.

பொதுவாக தலையில் பொடுகு இருப்பவர்களுக்கு அல்லது தலை சுத்தமாக இல்லாமல் இருப்பவர்களுக்கு நெற்றியில் இப்படி வரும்.

தலையில் இருக்கும் பொடுகு துகள்கள் நெற்றியில் விழுந்து அங்கேயே தங்கிவிடும். அந்த இடங்களில் எல்லாம் இப்படி பொரிப்பொரியாக வரும்.

சிலருக்கு முகப்பரு போன்று கன்னத்திலும் பொரிப்பொரியாக வந்திருக்கும். இவையும் தலையின் காரணமாக வந்தவைகள்தான். இதற்கு நிரந்தர தீர்வு உண்டு.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply