நகங்களைக் கவனி! | Tamil Serial Today Org

நகங்களைக் கவனி!

ads 1

நகங்களைக் கவனி!நகங்கள், நம் உடலின் ஆரோக்கியத்தைக் காட்டும் கண்ணாடி. நகங்களில் சொத்தை விழுந்து கறுத்துக் காணப்பட்டால், உடலுக்குப் போதிய ஊட்டச் சத்துகள் கிடைக்கவில்லை என்று பொருள். நகங்கள் மிகவும் சிவந்து காணப்பட்டால், உடலின் ரத்த அளவில் மாற்றம் இருப்பதாக அர்த்தம். விரல் நகங்கள் சற்று நீல நிறமாக இருந்தால், இதயம் பலவீனமாக இருப்பதாகும்.
சற்றே மஞ்சள் நிறத்தில் இருந்தால், ரத்தத்தில் நிகோட்டின் விஷம் கலந்து இருக்கிறது என்று பொருள். நகங்களில் வரிகள் அதிகமாக இருந்தால், வாயுத்தொல்லை இருப்பதற்கான அடையாளம். உப்பினாற்போல் இருந்தால், ஆஸ்துமா போன்ற மூச்சு சம்பந்தமான நோய்கள் வர வாய்ப்பு உண்டு.
நகங்களில் வெள்ளைப் புள்ளிகள் இருந்தால், உடல் நலம் குன்றியிருப்பதற்கான அடையாளம். எனவே, நகங்களைக் கவனியுங்கள்… எந்த மாற்றம் தோன்றினாலும் அலட்சியப்படுத்தாமல் உடனே மருத்துவரை சந்தியுங்கள்

ads2
Rates : 0
6
7
VTST BN
9
10
11