திடீர் பஞ்சாமிர்தம்

Loading...

திடீர் பஞ்சாமிர்தம்
தேவையானவை:
வாழைப்பழம் – ஒன்று (வட்டமாக நறுக்கவும்), பேரீச்சம்பழம் – 10 (கொட்டை நீக்கவும்), நறுக்கிய ஆப்பிள் – கால் கப், கமலா ஆரஞ்சு சுளை – 4 (தோல், கொட்டை நீக்கவும்), மாதுளை முத்துகள் – சிறிதளவு, டயமண்ட் கற்கண்டு – 2 டேபிள்ஸ்பூன், நாட்டுச்சர்க்கரை – கால் கப், தேன் – சிறிய பாட்டில் ஒன்று.


செய்முறை:
அனைத்து பழங்களையும் பெரிய பேஸினில் போட்டுக் கலக்கி, கற்கண்டு, நாட்டுச் சர்க்கரை சேர்த்துக் கிளறி, தேவையான அளவு தேன் ஊற்றிப் பிசைந்து சாப்பிடக் கொடுக்கவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply