தயிர் சாதம் Curd Rice | Tamil Serial Today Org

தயிர் சாதம் Curd Rice

Loading...

Indian Cuisine | Tamil Food | Curd Rice

தேவையான பொருள்கள்:

பச்சரிசி – ஒரு கப்,
பால் – 1/2 கப்,
தயிர் – அரை கப்.
உப்பு – தேவையான அளவு,
மல்லித்தழை, கறிவேப்பிலை – சிறிதளவு

அலங்கரிக்க:

துருவிய கேரட் – சிறிதளவு
மாதுளை முத்துக்கள் – சிறிதளவு
கருப்பு திராட்சை – 10

தாளிக்க:
கடுகு – அரை டீஸ்பூன்,
உளுத்தம்பருப்பு – ஒரு டீஸ்பூன்,
நறுக்கிய இஞ்சி – சிறிதளவு
நறுக்கிய பச்சை மிளகாய் – சிறிதளவு
எண்ணெய் – 2 டீஸ்பூன்.

செய்முறை
சாதத்தை குழைவாக வடித்து ஆற வைத்து கொள்ளவும். ஆறியதும், எண்ணெயைக் காயவைத்து, தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களை தாளித்து சேருங்கள். அத்துடன் பால், தயிர், உப்பு சேர்த்து நன்கு கிளரவும் தயிர் சாதத்துடன் துருவிய கேரட்,கருப்பு திராட்சை,மாதுளை முத்துக்களையும் சேர்த்து அலங்கரித்தால் கலர்ஃபுல்லாகவும் அதிக ருசியுடனும் இருக்கும்.

Loading...
Rates : 0
VTST BN