டெல்லி தர்பார்

Loading...

டெல்லி தர்பார்
தேவையானவை:
மைதா மாவு – ஒரு கப், சர்க்கரை – 50 கிராம், முந்திரி, பாதாம் – தலா 10, எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு, உப்பு – ஒரு சிட்டிகை.


செய்முறை:
பாதாம், முந்திரியை வெறும் வாணலியில் வறுத்து, ஆறிய பின் சர்க்கரை சேர்த்து மிக்ஸியில் பொடிக்கவும். மைதா மாவை உப்பு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு சப்பாத்தி மாவு போல பிசையவும். இந்த மாவை சிறுசிறு உருண்டைகளாக செய்து, சிறிய அப்பளங்களாக இட்டு, நடுவே பாதாம் – முந்திரி பொடியை வைத்து மூடி, ஓரத்தை நன்கு ஒட்டவும். இதனை காய்ந்த எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply