ஜோடியான ஆபிஸ் விஷ்ணு லட்சுமி?

Loading...

ஜோடியான ஆபிஸ் விஷ்ணு-லட்சுமி

ஜோடியான ஆபிஸ் விஷ்ணு-லட்சுமி?

பிரபல தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான ஆபிஸ் சீரியல் மிகவும் பேமஸ். இந்த சீரியலில் ஹீரோ-ஹீரோயினை விட அவர்கள் நண்பர்களாக வரும் விஷ்ணு-லட்சுமிக்கு தான் அதிக ரசிகர்கள்.

இந்நிலையில் இவர்கள் இருவருமே தற்போது வெள்ளித்திரையில் காலடி எடுத்து வைத்து விட்டனர்.
இந்த வாரம் வெளிவரவிருக்கும் மாப்பிள்ளை சிங்கம் படத்தில் இவர்கள் இருவரும் நடித்துள்ளார்களாம். சின்னத்திரை ஜோடி தற்போது வெள்ளித்திரையிலும் கலக்கவுள்ளது

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply