ஜிலேபி

Loading...

ஜிலேபி
தேவை:

மைதாமாவு – 2 கப்

சர்க்கரை – 2 கப்

கேசரி கலர், குங்குமப்பூ – சிறிது

நெய் – கால் கிலோ


செய்முறை:

மைதாமாவை 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி கட்டியில்லாமல் கரைத்து 4 மணி நேரம் புளிக்க வைக்க வேண்டும்.

பிறகு அதில் கேசரி கலர், குங்குமப்பூ கலந்து ஜிலேபி ரிட்டில் ஊற்றிக் கொள்ளவும். ஜிலேபி தவாவில் கால் கிலோ நெய் ஊற்றி, சூடாக்கி ஜிலேபி பிழியவும். ஜிலேபி வெந்ததும் இறக்கி வைக்கவும்.

பிறகு சர்க்கரை, சிறிதளவு தண்ணீர் சேர்த்து கொதிக்கவைத்து இரண்டு, மூன்று கம்பிப்பதம் வந்ததும் ஜிலேபியை பாகில் தோய்த்து பரிமாறவும்.

ads
Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply