சோயா முறுக்கு

Loading...

சோயா முறுக்கு

தேவை

பச்சரிசி மாவு – 3 கப்
சோயா மாவு – 1 கப்
பாசிப் பருப்பு – 1 கப்
வறுத்து அரைத்த உளுத்தம் பருப்பு மாவு – 1/4 கப்
பெருங்காயம் – தேவைக்கு
உப்பு, எண்ணெய் – தேவைக்குசெய்முறை:

சலித்த மாவுகளுடன் மற்ற பொருள்களைப் போட்டு நீர் தெளிந்து நன்கு பிசையவும். காய்ந்த எண்ணெயில் முறுக்கு அச்சில் மாவைப் போட்டு பிழியவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply