சூப்பரான நிறங்களில் கிடைக்கும் IllumiBowl கழிவறை விளக்கு!

Loading...

சூப்பரான நிறங்களில் கிடைக்கும் IllumiBowl கழிவறை விளக்கு!கழிவறைகளில் பயன்படுத்தும் விளக்குகள் நல்ல வெளிச்சம் தரக்கூடியவையாக இருத்தல் அவசியம்.
அப்படி, கிண்ணவடிவில் வெளியாகியுள்ள விளக்குதான் IllumiBowl Toilet Night Light.

இந்த விளக்கு இரவு நேரத்தில் பயன்படுத்த நன்றாக இருக்கும்.


இந்த விளக்கின் சிறப்பம்சங்கள்

இதனை நாம் ON செய்து OFF பண்ண வேண்டிய அவசியம் இல்லை, நாம் கழிப்பறையை பயன்படுத்துகையில் அதன் பயன்பாட்டினை புரிந்துகொண்டு தானாகவே ON ஆகி OFF ஆகி விடும்.

இந்த விளக்கு எந்த நிறத்தில் எரிய வேண்டும் என்பது உங்கள் விருப்பமாக இருக்கலாம்.

இந்த விளக்கினை துணியை கொண்டு துடைப்பது மிகவும் சுலபமான ஒன்றாகும்.

இந்த விளக்கானது எவ்வித கழிப்பறையிலும் பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் பேட்டரி திறன் சிறப்பாக இயங்கும் தன்மை கொண்டது.

குறிப்பாக கழிவறையை பயன்படுத்த கற்றுக்கொள்ளும் குழந்தைகளுக்கு இவ்வகை விளக்கு பொருத்தப்பட்ட கழிவறை நன்கு உபயோகமுள்ளதாக இருக்கும்.

இதன் விலை 16.99 டொலர் ஆகும்.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply