சுக்கு பானகம்

Loading...

சுக்கு பானகம்

தேவையானவை:
வெல்லத் துருவல் – 2 டேபிள் ஸ்பூன், தண்ணீர் – ஒரு கப், ஜாதிக்காய் பொடி, ஏலக்காய்ப் பொடி, சுக்குப் பொடி – தலா ஒரு சிட்டிகை, பச்சைக் கற் பூரம் – கடுகளவு.செய்முறை:
வெல்லத்தை தண்ணீரில் கரைத்து வடி கட்டவும். கொடுக்கப்பட்டுள்ள பொடி வகைகளை வெல்லக் கரைசலில் சேர்த்து, பொடித்த பச்சைக் கற்பூரத்தை போட்டு, நன்கு ஆற்றி பருகவும்.
சுவையான, மணமான, இந்த பானகம் உடனடி எனர்ஜி தரும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply