சியோமி அறிமுகப்படுத்திய Mi TV 3S தொலைக்காட்சி

Loading...

சியோமி அறிமுகப்படுத்திய Mi TV 3S தொலைக்காட்சிசியோமி நிறுவனம் அதன் தொலைக்காட்சி வரிசையில் புதிய Mi TV 3S தொலைக்காட்சியை அறிமுகப்படுத்தியுள்ளது.
Mi TV 3S தொலைக்காட்சி, 65 இன்ச் ‘வளைந்த’ 4K பேனல் மற்றும் 43 இன்ச் Flat FHD பேனல் ஆகிய இரண்டு வகைகளில் வருகிறது.

சியோமி Mi TV 3S தொலைக்காட்சியில் 65 இன்ச் வளைந்த Display கொண்ட 4K தீர்மானம் கொண்டுள்ளது.

இது Mstar 6A928 டிவி ப்ராசசர், 2ஜிபி ரேம், 8ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு மூலம் இயக்கப்படுகிறது.

இதில் டால்பி மற்றும் DTS ஆடியோ டூயல் டிகோடிங்(Dolby and DTS audio) ஆதரவு வழங்குகிறது.

43 இன்ச் Mi TV 3S வகை 10.9mm அல்ட்ரா தின் மெட்டல்(Ultra Thin Metal) பாமி மற்றும் Frame கொண்டுள்ளது.

இது 1920×1080 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட முழு HD TV ஆகும். இதில் Mstar 6A908 ப்ராசசர், 1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு மூலம் இயக்கப்படுகிறது.

மேலும் இந்த தொலைக்காட்சியில் டால்பி DTS ஆடியோ டூயல் டிகோடிங் ஆதரவு வழங்குகிறது. இந்த இரண்டு வகைகளிலும் ஆண்ட்ராய்டு MIUI மூலம் இயங்குகிறது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply